வயல்வெளிப் பதிப்பகம்...

 தமிழின் வளர்ச்சிக்கு உதவும் நூல்களை வெளியிடும் நோக்கில் தொடங்கப்பட்ட நூல் வெளியீட்டு நிறுவனமே வயல்வெளிப் பதிப்பகம் ஆகும். தமிழகத்தின் அரியலூர் மாவட்டடம், உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள கங்கைகொண்டசோழபுரத்தை அடுத்துள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூரில் இந்தப் பதிப்பகம் தொடங்கப்பட்டு, நூல் வெளியீட்டுப் பணிகளைச் செய்து வருகின்றது. இப்பதிப்பகத்தின் நூல்களைப் புதுச்சேரியிலும் பெற்றுக் கொள்ள வாய்ப்பு உண்டு.

இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ள வயல்வெளிப் பதிப்பகத்தின் நூல்களுள் அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம், இசைத்தமிழ்க் கலைஞர்கள் - நோக்கீட்டு நூல் முதலியன குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

வயல்வெளிப் பதிப்பகம் வெளியிட்டுள்ள முனைவர் மு. இளங்கோவன் நூல்கள்

1.    மாணவராற்றுப்படை (1990)

2.    பனசைக்குயில் கூவுகிறது (1991)

3.    அச்சக ஆற்றுப்படை (1992)

4.    மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் (1994)

5.    விடுதலைப் போராட்ட வீரர் வெ. துரையனார் அடிகள்(1995)

6.    பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு(1996)

7.    இலக்கியம் அன்றும் இன்றும் (1997)

8.    மணல்மேட்டு மழலைகள் (1997)

9.    வாய்மொழிப் பாடல்கள் (2001)

10.  பாரதிதாசன் பரம்பரை (2001)

11.  பழையன புகுதலும் (2002)

12.  அரங்கேறும் சிலம்புகள்(2002)

13.  பொன்னி பாரதிதாசன் பரம்பரை (2003)

14.  பொன்னி ஆசிரியவுரைகள் (..) (2004)

15.  நாட்டுப்புறவியல் (2006)

16.  அயலகத் தமிழறிஞர்கள் (2009)

17.  கட்டுரைக் களஞ்சியம்(2013)

18.   செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்(2013)

19.  இணையம் கற்போம்(2016)

20.  நாட்டுப்புறக் கலைகள் (சிங்கப்பூர், சிம் பல்கலைக்கழகப் பாடநூல்)

21.  தொல்லிசையும் கல்லிசையும் (2019)

22.  இசைத்தமிழ்க் கலைஞர்கள் நோக்கீட்டு நூல் (2022)


தொடர்புக்கு: muetamil@gmail.com 

பேசி: 0091 9442029053 (வாட்சப், வைபர்)


Comments

  1. தனித்தமிழின் செயற்சிறப்பினை
    தங்களின் பதிப்பகம்
    கடமையாகக் கொண்டுள்ளதை நன்கு உணர்கிறேன்.
    ஆல்போல் தழைக்க
    ஆதவன் போல் ஒளிவீச இனிது வாழ்த்துகிறேன் ஐயா.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வயல்வெளிப் பதிப்பகம் சார்பில் முனைவர் கி. பாண்டியன் அவர்கள் எழுதிய சித்தர் பாடல்களில் வாழ்வியல் உண்மைகள் நூல் வெளியீடு...

வயல்வெளிப் பதிப்பகத்தின் இணையம் கற்போம் நூல் வெளியீடு!