வயல்வெளிப் பதிப்பகம் சார்பில் முனைவர் கி. பாண்டியன் அவர்களின் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை நெறிகள் நூல் வெளியீடு!

 


சித்தர் இலக்கியச்செம்மல் முனைவர் கி. பாண்டியன் அவர்கள் எழுதிய சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை நெறிகள் என்னும் நூலினை வயல்வெளிப் பதிப்பகம் வெளியிட உள்ளது. நூல் வெளியீடு குறித்த மேலதிக விவரங்களை விரைவில் தெரிவிப்போம்.

Comments

Popular posts from this blog

தொடரும் தொல்காப்பிய மரபு நூல் வெளியீடு…

இணைய ஆற்றுப்படை நூலாசிரியர் முனைவர் மு.இளங்கோவனுக்கு வாழ்த்து!

இணைய ஆற்றுப்படை - நூல் அறிமுகம்: பைந்தமிழரசு பாவலர் மா. வரதராசன்