தகைசால் தமிழ்த் தொண்டர்கள் நூலினை அறிமுகம் செய்து எழுதியுள்ள எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கு நன்றி!

 


 எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் படைப்பு நூல்கள் வழியாகவும் மொழிபெயர்ப்பு நூல்கள் வழியாகவும் தமிழுலகத்தின் பெருமைக்குரிய படைப்பாளராக மதிக்கப்படுபவர். அண்மையில் கோவையில் நடைபெற்ற விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நிகழ்வில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் என்தகைசால் தமிழ்த் தொண்டர்கள்”  நூலினை வெளியிட, திரு. பாவண்ணன் அவர்கள் அந்த நூலின் முதல்படியைப் பெற்றுக்கொண்டு பெருமைசேர்த்தார். நூலின் சிறப்பினை “புக் டே” (bookday.in) இணையத்தளத்தில் அறிமுகம் செய்து எழுதி, என் முயற்சியை ஊக்கப்படுத்தியுள்ளார். எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கும், நூல் அறிமுகத்தை வெளியிட்டு உதவிய bookday.in இணையத்தளத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. 

புக் டே இணையத்தளத்தின் இணைப்பு: இங்கே

Comments

  1. நேற்று த்தான் தஞ்சையில் அவர் உரை கேட்டேன். தன்மையும் மென்மையான பேச்சு. மகிழ்ச்சி ஐயா.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கடல் கடந்த வாழ்வும் இலக்கிய ஆர்வமும் – பாவண்ணன்